தமிழக வெற்றிக் கழகம் பொதுக்குழு கூட்டம்.. விஜய் பங்கேற்பு
தமிழக வெற்றிக்கழகம் கடந்த 40க்கும் மேற்பட்ட நாளாக அமைதியாக இருந்தது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு தவெக தரப்பினர் கட்சி ரிதியில் செயல்பாடுகளில் இறங்கவில்லை. இந்நிலையில் இன்று மகாபலிபுரத்தில் தவெகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார்