கரூர் கூட்ட நெரிசல்.. சுற்றுலா பங்களாவில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
கரூரில் கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்ட நிகழ்வில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தநிலையில், கரூர் சுற்றுலா பங்களாவில் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.