CP Radhakrishnan : இதுதான் சி.பி.ராதாகிருஷ்ணன் வீடு.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

| Aug 18, 2025 | 4:17 PM

துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் உடல் நிலை சிக்கல் காரணமாக ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், பாஜக கூட்டணியில், துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் உடல் நிலை சிக்கல் காரணமாக ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், பாஜக கூட்டணியில், துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு திருப்பூரில் உள்ள அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Published on: Aug 18, 2025 04:08 PM