Chennai Rains : இரவெல்லாம் மழை.. குளுகுளுவென மாறிய சென்னை
தமிழ்நாட்டில் தற்போது வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள எல்லை மாவட்டங்களான கோயமுத்தூர் நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. உள் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் சென்னையில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது