Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஆந்திரா வந்த சி.பி. ராதாகிருஷ்ணன்.. உற்சாக வரவேற்பளித்த முதல்வர் சந்திரபாபு நாயுடு!

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 24 Sep 2025 20:58 PM IST

ஆந்திரப் பிரதேசத்தை அடுத்த விஜயவாடா வந்த துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மனைவி அன்புடன் வரவேற்றனர். இதனை தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோவிலில் பிரார்த்தனை செய்தார்.

Published on: Sep 24, 2025 08:58 PM