Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மழைநீரில் மிதக்கும் வேதாரண்யம் கோயில்.. தீர்வு எப்போது?

மழைநீரில் மிதக்கும் வேதாரண்யம் கோயில்.. தீர்வு எப்போது?

C Murugadoss
C Murugadoss | Published: 30 Nov 2025 12:11 PM IST

டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டுத்தீர்த்தது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இது குறித்து பார்க்கலாம்

டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டுத்தீர்த்தது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. உலகப்புகழ்பெற்ற இந்த கோயில் ஒவ்வொரு மழைகாலத்திலும் இப்படி தண்ணீர் தேங்கி பாழ்படுவதாக அப்பகுதி வாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். முறையான வடிகால் அமைத்து கோயிலை பராமரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்