இந்தியத் தொலைத்தொடர்புத் துறை கொண்டு வந்துள்ள புதிய பாதுகாப்பு விதிமுறைகளின்படி, மார்ச் 1, 2026 முதல் மெசேஜிங் செயலிகள் இயங்கும் முறையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இனி வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகள் உங்கள் மொபைலில் இயங்க வேண்டுமானால், அந்த எண்ணுக்குரிய சிம் கார்டு கட்டாயமாக அதே மொபைலில் இருக்க வேண்டும்.