சீனாவில் 7 வயது சிறுவன் ஒருவரின் சுவாரஸ்யமான சவால் தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. கிழக்கு சீனாவைச் சேர்ந்த டாங்டோ என்ற சிறுவன், உடல் எடையை குறைக்கும் முயற்சியாக தனது வீடியோவுக்கு கிடைக்கும் ஒவ்வொரு லைக்கிற்கும் ஒரு முறை ஸ்கிப்பிங் செய்வேன் என்று உறுதியளித்திருக்கிறார்.