சமத்துவ நடைப்பயணம்.. மேடையில் சிறப்புரையாற்றிய மதிமுக தலைவர் வைகோ!
திருச்சியில் இருந்து மதுரைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைப்பயணத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதிமுக தலைவர் வைகோ சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

Published on: Jan 02, 2026 03:50 PM