சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
பூலோகம் கைலாசம் என்று அழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்க்ழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வா நடராஜா, வந்துவிடு நடராஜா என் கோஷமிட்டபடி இழுத்தனர்.

Published on: Jan 02, 2026 04:10 PM