28 வயதா என ஆச்சரியம் தருகிறார் வைகோ – மு.க.ஸ்டாலின் புகழாரம்

Jan 02, 2026 | 12:28 PM

2026ம் ஆண்டு தொடங்கிவிட்ட நிலையில் தேர்தல் வேலைகளும் சூடுபிடித்துள்ளன. இன்று மதிமுகவின் வைகோ, சமத்துவ பயணம் என்ற பெயரில் திருச்சியில் நடைபயணம் தொடங்குகிறார். 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்த பயணத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் வைகோவின் வயது 28தானா என ஆச்சரியம் தரும் அளவுக்கு இளைஞர் போல செயல்படுவதாக புகழ்ந்து பேசினார்