வைகுண்ட ஏகாதசியின் 3ம் நாள்.. பக்தர்கள் மனமுருகி வழிபாடு!

Jan 01, 2026 | 10:40 PM

வைகுண்ட ஏகாதசியின் 3ம் நாளான இன்று அதாவது 2026 ஜனவரி 1ம் தேதியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலில் ரங்கநாத சுவாமி அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, வைகுண்ட ஏகாதசி விழாவின் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி கோயிலின் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் கடந்த 2025 டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. 