விழாக்கோலத்தில் ஸ்ரீரங்கம்.. ஏகாதசி கொண்டாட்டம்!
வைகுண்ட ஏகாதசி விழா இந்த மாதம் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஏகாதசி பெருவிழா ஏற்கெனவே தொடங்கவிட்டது. தினம் தினம் அலங்கார தோரணையுடன் சாமி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 3ம் நாள் பகல் பத்து உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Latest Videos