விவசாயிகளோடு வயலில் இறங்கி நெற்பயிரை நட்ட உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி..!
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று தனது சொந்த விவசாய நிலத்தில் நெல் நடவு செய்வதற்காக கதிமாவில் உள்ள நக்ரா தேராயின் சேற்று நிறைந்த வயல்களுக்குள் இறங்கி விவசாயம் மேற்கொண்டார். கடின உழைப்பாளிகளளான விவசாயிகளுக்கு நன்றியை தெரிவிக்கும் வகையில் இதனை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் வயல்வெளிகளில் இறங்கி நெல் நடவு செய்த போது எனது சிறு வயது ஞாபகங்கள் மலர்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று தனது சொந்த விவசாய நிலத்தில் நெல் நடவு செய்வதற்காக கதிமாவில் உள்ள நக்ரா தேராயின் சேற்று நிறைந்த வயல்களுக்குள் இறங்கி விவசாயம் மேற்கொண்டார். கடின உழைப்பாளிகளளான விவசாயிகளுக்கு நன்றியை தெரிவிக்கும் வகையில் இதனை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் வயல்வெளிகளில் இறங்கி நெல் நடவு செய்த போது எனது சிறு வயது ஞாபகங்கள் மலர்ந்தது என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் நமக்கு உணவு வழங்கும் விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு மட்டுமல்லாமல், அவர்கள் நம் கலாச்சாரத்தையும் சுமந்து செல்கின்றனர் குறிப்பிட்டுள்ளார்.
Latest Videos

கழிப்பறை திருவிழா 3.0..! விழிப்புணர்வை தொடங்கி வைத்த உதயநிதி!

கரூர் காவல்துறையை சாடிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

விவசாயிகளோடு நெற்பயிரை நட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி..!

90% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது இந்த அரசு - செல்வப்பெருந்தகை
