கொட்டித் தீர்த்த கனமழை.. நீரில் மூழ்கி சேதமான நெற்பயிர்கள்!
தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மனக்குடி பகுதியில் விவசாயிகள் நெற்பயிர்கள் விவசாயம் செய்திருந்த நிலையில், அவை முழுவதுமாக மழை நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மனக்குடி பகுதியில் விவசாயிகள் நெற்பயிர்கள் விவசாயம் செய்திருந்த நிலையில், அவை முழுவதுமாக மழை நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
Latest Videos
