விநாயகர் சதுர்த்தி: கரூரில் விநாயகர் சிலைகளின் விற்பனை தீவிரம்

Aug 23, 2025 | 11:32 PM

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 27, 2025 அன்று  வெகு விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் நிகழ்வாக நடைபெறும். இந்த நிலையில் கரூரில் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலை விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 