Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
வேலூர் ஸ்ரீ நாராயணி பீடத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 25 Oct 2025 22:29 PM IST

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் வேலூரில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் அறிவியல் மையத்திற்கு மத்தியா வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் வருகை புரிந்தார். அப்போது அவர், வேலூரின் எஸ்ஆர் புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ நாராயணி பீடத்தை பார்வையிட்டார்.