கோவை சென்ற செங்கோட்டையன்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தவெகவில் இணைந்துள்ளார். அவருக்கு மேற்கு மண்டல தலைமைப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், கோயம்புத்தூர் வந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்கு வழங்கினர்.