வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் வந்த 30 NDRF வீரர்கள்!

| Nov 28, 2025 | 7:24 PM

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூருக்கு அதி தீவிர கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு 30 தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கையாக வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூருக்கு அதி தீவிர கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு 30 தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கையாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Published on: Nov 28, 2025 06:30 PM