எங்களை காட்டி தான் கூடுதல் சீட்டு பெறுகிறார்கள்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!
என்.டி.ஏ கூட்டணியாக இருந்தாலும் சரி, திமுக கூட்டணியாக இருந்தாலும் சரி எங்களை காட்டி தான் கூடுதல் சீட்டு பெற வேண்டியதாக உள்ளது. பொறுத்து இருந்து பாருங்கள் தவெக தனித்தா அல்லது வலிமையான கூட்டணியுடன் போட்டியிட உள்ளதா என்பதை காண்பீர்கள் என்று செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Published on: Mar 06, 2026 07:20 PM
Follow Us