பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி சைக்கிள் ஓட்டிச்சென்ற தவெக தலைவர் விஜய்..

| Apr 10, 2026 | 4:52 PM

காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய்,  ஒரு கட்டத்தில் திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து கீழிறங்கிய விஜய், சைக்கிளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் சாலையின் இருபுறமும் இருந்த மக்கள் ஆர்ப்பரித்து உற்சாகம் வெளிப்படுத்தினர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், குறுகிய தூரம் மட்டுமே சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பின்னர் மீண்டும் வாகனத்தில் ஏறி ரோடு ஷோ தொடர்ந்தார்.

Published on: Apr 10, 2026 04:47 PM
Follow Us