சிபிஐ விசாரணைக்கு செல்ல விமான நிலையம் வந்த சிடி நிர்மல் குமார்!

| Mar 14, 2026 | 11:34 PM

கரூர் தமிழக வெற்றிக் கழக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு செல்ல தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் கட்சியின் துணை பொதுச்செயலாளர் சிடி நிர்மல் குமார் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். 

Published on: Mar 14, 2026 08:30 PM
Follow Us