தைரியம் இருந்தால் விஜய் மீது கை வையுங்கள்.. ஆதவ் அர்ஜூனா சவால்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “தைரியம் இருந்தால் தவெக தலைவர் விஜய் மீது கை வைத்து பாருங்கள். அதிகாரம் இருந்தால் காவல்துறை கையில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா..? எங்கே விஜய் வீட்டிற்குள் செல்லுங்கள் பார்ப்போம். ஒட்டுமொத்த கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களும் உஙக்ள் வீடு தேடி வருவார்கள். எங்களுக்கு பயமே இல்லை” என்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “தைரியம் இருந்தால் தவெக தலைவர் விஜய் மீது கை வைத்து பாருங்கள். அதிகாரம் இருந்தால் காவல்துறை கையில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா..? எங்கே விஜய் வீட்டிற்குள் செல்லுங்கள் பார்ப்போம். ஒட்டுமொத்த கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களும் உங்கள் வீடு தேடி வருவார்கள். எங்களுக்கு பயமே இல்லை” என்றார்.
