Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம்.. தவெக தலைவர் விஜய் நம்பிக்கை!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 30 Jul 2025 15:33 PM

1967,1977 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் மாற்றம் போல 2026 சட்டமன்ற தேர்தலிலும் நிகழும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார். MY TVK  என்ற உறுப்பினர் செயலி அறிமுக விழாவில் பேசிய அவர் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். 