TVK Vijay : தற்குறிகளா? யார் தற்குறிகள்.. கொதித்து பேசிய விஜய்!
தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் இன்று தவெக தொண்டர்களை சந்தித்து உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக தவெகவினரை தற்குறிகள் என குறிப்பிடும் திமுகவினரை பார்த்து, இந்த தற்குறிகள் தான் உங்கள் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக தெரிவித்தார்.