முதலமைச்சரானார் விஜய்.. தவெக, காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
தமிழகத்தின் 17வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வி.ஜோசப் விஜய் இன்று பதவி ஏற்றார். இந்த நிலையில், அதனை கொண்டாடும் விதமாக திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அருகே தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Published on: May 10, 2026 01:46 PM
Follow Us