அவர்களால் தான் இது நடந்துள்ளது.. குட்டீஸ்க்கு நன்றி சொன்ன முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்!
தமிழகத்தின் 17வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் உரையாற்றிய அவர், இன்னொருத்தங்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். அது, இந்த விஜய் மாமாவின் குட்டி நண்பா, நண்பீஸ் தான். அவர்களால் தான் இது நடந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Follow Us