ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் – காவிரி ஆற்றில் குவிந்த மக்கள்!

| Aug 03, 2025 | 11:31 AM

ஆடிப்பெருக்கு என்பது ஆடிமாதம் 18ம் தேதி கொண்டாடப்படும் ஒரு  வழிபாடு ஆகும். இந்த நாளில் முக்கிய நீர்நிலைகளில் மக்கள்  புனித நீராடி கடவுள் வழிபாடு செய்வார்கள். அதுமட்டுமின்றி, பெண்கள் அம்மன் வழிபாடு நடத்தி தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது  வழக்கமான நம்பிக்கை. இந்நிலையில் திருச்சி காவிரி ஆற்றில் மக்கள் வழிபாடு செய்து ஆடிப்பெருக்கை கொண்டாடினர் 

Published on: Aug 03, 2025 09:48 AM