Tamil Nadu Weather : திடீர் கனமழை – புதுக்கோட்டையில் தேங்கிய மழைநீர்
தமிழ்நாட்டில் வெயில் மெல்ல விலகி மழை தொடங்கியுள்ளது. மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த வரும் 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது
தமிழ்நாட்டில் வெயில் மெல்ல விலகி மழை தொடங்கியுள்ளது. மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த வரும் 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று டெல்டா மாவட்டங்களில் திடீரென கனமழை பெய்தது. இதனால் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் தண்ணீர் ஆறுபோல் தேங்கியது
Published on: Aug 03, 2025 11:10 AM