தீரன் சின்னமலை உருவ படத்துக்கு மரியாதை செய்த எடப்பாடி பழனிசாமி

Aug 03, 2025 | 1:26 PM

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று தீரன் சின்னமலை நினைவுதினத்தை முன்னிட்டு, நெல்லையில் சுற்றுப்பயணம் செய்யும் ஈபிஎஸ், தீரன் சின்னமலை புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்