காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எனக்கு தெரியாது – செல்வப்பெருந்தகை..

Feb 16, 2026 | 10:22 PM

மதுரையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எனக்கு எந்த தகவலும் இல்லை. என்னைப் பொறுத்தவரையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை என்ன சொல்கிறதோ, அதன்படியே நான் நடக்கிறேன். பொது வழியில் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசக்கூடாது என தலைமை அறிவுறுத்திய போதும், தொடர்ந்து பலரும் அதைப் பற்றி பேசிவருகின்றனர். இது குறித்து தலைமையிடம் விளக்கம் அளிப்பதற்காகவும், அரசியல் பணிகள் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் மல்லிகார்ஜுனா கார்கேவை சந்திக்கப் போவதாக செல்வ பெருந்தகை பேட்டி அளித்துள்ளார்.

Follow Us