சென்னை மெரினாவில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஒளிபரப்பு – ரசிகர்கள் உற்சாகம்

| Feb 15, 2026 | 10:00 PM

டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி இலங்கை கொழும்புவில் நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியை ரசிகர்கள் காண ஏதுவாக சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

டி20 உலக கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி இலங்கை கொழும்புவில் நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியை ரசிகர்கள் காண ஏதுவாக சென்னை மெரினா கடற்கரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

Published on: Feb 15, 2026 09:59 PM