கோவை ஈஷாவில் மகாசிவராத்திரி விழா : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவிற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிப்ரவரி 15, 2026 அன்று கோயம்புத்தூர் வந்தார். அவரை சத்குரு வரவேற்றார். இந்த நிலையில் மாணவிகள் அவருக்கு பாடல்கள் பாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.