முற்போக்கு சிந்தனை கொண்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்
கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ” கலைஞர் கருணாநிதியின் தமிழ் தொண்டினை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த கருத்தரங்கம் பயன்பட வேண்டும். கலைஞரின் புகழ் பாடுவதாக மட்டுமில்லாமல் கலைஞர் உருவாக்க விரும்பிய சமத்துவ எண்ணமும் முற்போக்கு சிந்தனை கொண்ட சமுதாயத்தை உருவாக்க இது போன்ற கருத்தரங்கங்கள் பயன்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.