பீகார் வாக்காளர்களுக்கு நன்றி – வானதி சீனிவாசன்!
பீகாரில் சமீபத்தில் 234 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சுமார் 190 தொகுதிகளுக்கும் மேல் பாஜக முன்னிலை வகுத்துள்ளது. இந்த நிலையில், பீகாரின் பெண் வாக்காளர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நன்றி தெரிவிப்பதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Published on: Nov 14, 2025 08:14 PM