AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தரமான உணவுகளை வழங்க வேண்டும் - திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு

தரமான உணவுகளை வழங்க வேண்டும் – திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு

Vinoth V
Vinoth V | Published: 09 Jun 2026 22:41 PM IST

திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் ஜூன் 9, 2026 இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது உணவு சமைக்கும் இடம் தரமான பொருட்களால் உணவு சமைக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் ஜூன் 9, 2026 இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது உணவு சமைக்கும் இடம் தரமான பொருட்களால் உணவு சமைக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்துப் பார்த்தார் பின்னர் சத்தான மற்றும் தரமான பொருட்களைக் கொண்டு உணவுகளை சமைத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

 

Follow Us