Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஆனித்திருவிழா..! பக்தர்கள் முன்னிலையில் வலம் வந்த நெல்லையப்பர் தேரோட்டம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Jul 2025 22:31 PM IST

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை முன்னிலையில் திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலின் மிகவும் கொண்டாடப்படும். அதன்படி, சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளின் முதன்மையான விழாவான ஆனித் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஆனி தேர் திருவிழா இந்தாண்டும் அதாவது 2025 ஜூலை 8ம் தேதி காலையில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் ஆகியோரின் தேர்கள் 2000 ஆண்டுகள் பழமையான சன்னதியைச் சுற்றியுள்ள நான்கு தேர் வீதிகளிலும் இழுக்கப்பட்டது.