நெல்லையில் வெளுக்கும் மழை.. தாமிரபரணி ஆறு நிலவரம் என்ன?

Nov 24, 2025 | 2:37 PM

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவம் மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக தென் மற்றும் கடலோர தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நெல்லையில் கன மழை பெய்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் தனது கொள்ளளவில் அதிகரித்து ஓடுகிறது.