Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திருச்சி தாயுமானசுவாமி கோயிலில் கார்த்திகை தீபம்.. ஏற்பாடுகள் தீவிரம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Nov 2025 20:30 PM IST

திருச்சியில் உள்ள பிரபலமான மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, வருகின்ற 2025 டிசம்பர் 3ம் தேதி 40 அடி கோபுரத்தில் 300 மீட்டர் மெகா பருத்தி திரி ஏற்றப்பட உள்ளது. மேலும், அதேநாளில் மேலும் மட்டுவார் குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை காட்டப்பட இருக்கிறது. 