தீபாவளி ஸ்பெஷல் பேருந்துகள் – திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம்!
தீபாவளி பண்டிகை நாளை தினமான அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனவர். அவர்களுக்கு உதவும் விதமாக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்த திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன

Latest Videos