கள்ளக்குறிச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து – 3 பேர் பலி

Jan 19, 2026 | 9:44 PM

கள்ளக்குறிச்சி அருகே மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவின்போது பலூனில் காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 