மாமல்லன் நீர்தேக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!
சென்னை மாமல்லபுரம் அருகே ரூ.342 கோடி மதிப்பில் அமைய உள்ள மாமல்லன் நீர்தேக்கத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளுக்காக அரசு செய்த முக்கியமான பணியாக வரலாற்றில் இந்த நிகழ்வு நினைவு கூரப்படும் என்றார்.

Published on: Jan 19, 2026 04:45 PM