திருச்சி நாவலூரில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்.. 600 காளைகள், 400 மாடு பிடி வீர்ரர்கள் பங்கேற்பு!

| Jan 19, 2026 | 6:43 PM

பொங்கல் பண்டிகையை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருச்சி மாவட்டம், நாவலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 600 காளைகள் மற்றும் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். 

Published on: Jan 19, 2026 06:05 PM