ஆடி 18.. வேலூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..
ஆடி மாதம் வரக்கூடிய 18 ஆம் நாள் ஆடிப்பெருக்கு என கொண்டாடப்படுகிறது. ஆடியில் பெய்யும் மழையில் ஆற்றல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை விவசாயிகள் ஆடிப்பெருக்காக கொண்டாடி வருகின்றனர். தங்கள் வயல்களில் அரிசி கரும்பு ஆகியவற்றை இந்நாளில் பயிரிட்டு சரியாக பொங்கல் பண்டிகைக்கும் முன்னால் அறுவடை செய்வதை கணக்கிட்டு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஆடி 18ஆம் பெருக்கை முன்னிட்டு வேலூர் மாவட்டம் திருத்தகிரி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர்.

Latest Videos