தூத்துக்குடியில் கனமழை.. கரையில் நிறுத்தப்பட்ட மீன் பிடி படகுகள்!
வட கிழக்கு பருவமழை தொடங்கி கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தூத்துக்குடியிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. கனமழையால் தூத்துக்குடி கடற்பகுதி கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துள்ளனர். மீன்பிடி படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன