தூத்துக்குடி கனமழை.. குளம்போல் காட்சியளிக்கும் தனியார் ஸ்கூல்!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது, இந்நிலையில் கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் சில தினங்களாக கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குளம்போல் தண்ணீர் தேங்கிய காட்சி வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது, இந்நிலையில் கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் சில தினங்களாக கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குளம்போல் தண்ணீர் தேங்கிய காட்சி வைரலாகி வருகிறது
Latest Videos
ஆந்திரா : பேருந்தில் பற்றிய தீ.. தூக்கத்திலேயே உயிரிழந்த 20 பேர்!
தூத்துக்குடி கனமழை.. குளம்போல் காட்சியளிக்கும் தனியார் ஸ்கூல்!
முத்துராமலிங்க தேவர் குருபூஜை.. அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு!
பாஜகவுடன் விஜய்க்கு கூட்டா..? கருணாஸ் கடுமையான விமர்சனம்!
