தூத்துக்குடி பனிமயமாதா பேராலய பெருவிழா கொண்டாட்டம்!
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மத வேறுபாடின்றி அனைத்து மதத்தினரும் இந்த பெருவிழாவில் கலந்துகொள்வார்கள், அதன்படி இந்த ஆண்டு திருவிழா 2025, ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி பெருவிழாவுடன் நிறைவுற்றது. இந்த பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Latest Videos