சதுப்புநில பாதுகாப்பு தினம்.. தூத்துக்குடி வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

| Jul 27, 2025 | 2:59 PM

Mangrove Ecosystem : 2025 ஜூலை 26ஆம் தேதி இந்தியா முழுவதும் சர்வதேச சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தை கொண்டாடும் வகையில், தூத்துக்குடி வனப்பிரிவு அதிகாரிகள் கோடைகால இயற்கை முகாமை பாளையகல் கிராமத்தில் ஏற்பாடு செய்தது.

தூத்துக்குடி, ஜூலை 27 : 2025 ஜூலை 26ஆம் தேதி இந்தியா முழுவதும் சர்வதேச சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தை கொண்டாடும் வகையில், தூத்துக்குடி வனப்பிரிவு அதிகாரிகள் கோடைகால இயற்கை முகாமை பாளையகல் கிராமத்தில் ஏற்பாடு செய்தது. இதில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அங்கு சதுப்பு நிலங்களில் மாணவர்கள் செடிகள் நட்டு, இந்த தினத்தை கொண்டாடினர்.

Published on: Jul 27, 2025 02:54 PM