திடீர் கனமழை.. கடலுக்குள் செல்லாமல் தவிர்த்த தூத்துக்குடி மீனவர்கள்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. முன்னதாக, பருவமழை தொடக்கத்து முன்னரே தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் வானிலை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கக் கடலுக்குள் செல்லவில்லை. விசைப்படகுகளை கரைகளில் நிற்க வைத்தனர்.

Latest Videos

திருச்சியில் கடலென திரண்ட மக்கள்.. களைகட்டிய தீபாவளி ஷாப்பிங்!

தீபாவளி ஷாப்பிங்! மதுரை விளக்குத்தூணில் கூட்டம் கூட்டமாய் மக்கள்!

ஊர் செல்ல திட்டம்.. கோவை ரயில் நிலையத்தில் சூழ்ந்த மக்கள்..!

திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்