விஜயின் கரூர் பரப்புரையில் பரபரப்பு.. 30க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்!

Sep 27, 2025 | 11:20 PM

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று அதாவது 2025 செப்டம்பர் 27ம் தேதி காலை நாமக்கலில் பரப்புரை மேற்கொண்டது வெற்றிகரமாக முடிந்தது. இருப்பினும், மாலை கரூரில் மேற்கொண்ட பரப்புரையின்போது, கூட்ட நெரிசல் அதிகமாகி எதிர்பாராத விதமாக 30க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.